Latest best Tamil Christian Song lyrics 2020 || Priyamanavarae -Lyrics || Tamil new christian songs lyrics - RobinsonStanzalous Lyrics
	
	| Singer | RobinsonStanzalous | 
| Song Writer | JS Production | 
பிரியமானவரே  என்றும் 
இரக்கம் உள்ளவரே 
அழகானவரே என் 
உள்ளம் கவர்ந்தவரே 
நன்றியோடு என்றும் 
உம்மை துதிக்கிறோம் 
உம் கரங்கள் பிடித்து 
என்னை நடத்துமே 
                    - பிரியமானவரே 
1.தனிமையில் இருந்த போது 
   தள்ளாடி போனேனே -2
   பெயர் சொல்லி 
   அழைத்தவர் நீரே 
   எந்தன் கண்ணீரை
   துடைத்தவர் நீரே - 2
                          - பிரியமானவரே 
2.உலகத்தின் பொருளாசை 
   மண்ணாகி போகுமே - 2
   உம் வார்த்தை உயிருள்ளது 
   உம் அன்பு மாறாதது 
   ஏசுவே உம் அன்பு மாறாதது 
Comments